/*! elementor – v3.15.0 – 20-08-2023 */
.elementor-heading-title{padding:0;margin:0;line-height:1}.elementor-widget-heading .elementor-heading-title[class*=elementor-size-]>a{color:inherit;font-size:inherit;line-height:inherit}.elementor-widget-heading .elementor-heading-title.elementor-size-small{font-size:15px}.elementor-widget-heading .elementor-heading-title.elementor-size-medium{font-size:19px}.elementor-widget-heading .elementor-heading-title.elementor-size-large{font-size:29px}.elementor-widget-heading .elementor-heading-title.elementor-size-xl{font-size:39px}.elementor-widget-heading .elementor-heading-title.elementor-size-xxl{font-size:59px}

பங்காளர்கள்

பங்காளர்களுக்கான ஜெபத் திட்டங்கள்

/*! elementor – v3.15.0 – 20-08-2023 */
.elementor-widget-divider{–divider-border-style:none;–divider-border-width:1px;–divider-color:#0c0d0e;–divider-icon-size:20px;–divider-element-spacing:10px;–divider-pattern-height:24px;–divider-pattern-size:20px;–divider-pattern-url:none;–divider-pattern-repeat:repeat-x}.elementor-widget-divider .elementor-divider{display:flex}.elementor-widget-divider .elementor-divider__text{font-size:15px;line-height:1;max-width:95%}.elementor-widget-divider .elementor-divider__element{margin:0 var(–divider-element-spacing);flex-shrink:0}.elementor-widget-divider .elementor-icon{font-size:var(–divider-icon-size)}.elementor-widget-divider .elementor-divider-separator{display:flex;margin:0;direction:ltr}.elementor-widget-divider–view-line_icon .elementor-divider-separator,.elementor-widget-divider–view-line_text .elementor-divider-separator{align-items:center}.elementor-widget-divider–view-line_icon .elementor-divider-separator:after,.elementor-widget-divider–view-line_icon .elementor-divider-separator:before,.elementor-widget-divider–view-line_text .elementor-divider-separator:after,.elementor-widget-divider–view-line_text .elementor-divider-separator:before{display:block;content:\”\”;border-bottom:0;flex-grow:1;border-top:var(–divider-border-width) var(–divider-border-style) var(–divider-color)}.elementor-widget-divider–element-align-left .elementor-divider .elementor-divider-separator>.elementor-divider__svg:first-of-type{flex-grow:0;flex-shrink:100}.elementor-widget-divider–element-align-left .elementor-divider-separator:before{content:none}.elementor-widget-divider–element-align-left .elementor-divider__element{margin-left:0}.elementor-widget-divider–element-align-right .elementor-divider .elementor-divider-separator>.elementor-divider__svg:last-of-type{flex-grow:0;flex-shrink:100}.elementor-widget-divider–element-align-right .elementor-divider-separator:after{content:none}.elementor-widget-divider–element-align-right .elementor-divider__element{margin-right:0}.elementor-widget-divider:not(.elementor-widget-divider–view-line_text):not(.elementor-widget-divider–view-line_icon) .elementor-divider-separator{border-top:var(–divider-border-width) var(–divider-border-style) var(–divider-color)}.elementor-widget-divider–separator-type-pattern{–divider-border-style:none}.elementor-widget-divider–separator-type-pattern.elementor-widget-divider–view-line .elementor-divider-separator,.elementor-widget-divider–separator-type-pattern:not(.elementor-widget-divider–view-line) .elementor-divider-separator:after,.elementor-widget-divider–separator-type-pattern:not(.elementor-widget-divider–view-line) .elementor-divider-separator:before,.elementor-widget-divider–separator-type-pattern:not([class*=elementor-widget-divider–view]) .elementor-divider-separator{width:100%;min-height:var(–divider-pattern-height);-webkit-mask-size:var(–divider-pattern-size) 100%;mask-size:var(–divider-pattern-size) 100%;-webkit-mask-repeat:var(–divider-pattern-repeat);mask-repeat:var(–divider-pattern-repeat);background-color:var(–divider-color);-webkit-mask-image:var(–divider-pattern-url);mask-image:var(–divider-pattern-url)}.elementor-widget-divider–no-spacing{–divider-pattern-size:auto}.elementor-widget-divider–bg-round{–divider-pattern-repeat:round}.rtl .elementor-widget-divider .elementor-divider__text{direction:rtl}.e-con-inner>.elementor-widget-divider,.e-con>.elementor-widget-divider{width:var(–container-widget-width,100%);–flex-grow:var(–container-widget-flex-grow)}

\”எங்கள் தேவனாகிய ஆண்டவரின் பிரியம் எங்கள்மேல் இருப்பதாக; எங்கள் கைகளின் கிரியையை எங்களிடத்தில் உறுதிப்படுத்தும்; ஆம், எங்கள் கைகளின் கிரியையை எங்களிடத்தில் உறுதிப்படுத்தியருளும்.\”

சங்கீதம் 90:17

நீங்கள் ஆசீர்வாத திட்டங்களில் சேருவதற்கான ஒரே நிபந்தனை, ஜெபம் செய்வதற்கான உங்கள் அர்ப்பணிப்பு.

\”இடைவிடாமல் ஜெபியுங்கள்\”

 

எழுப்புதல் வீட்டு ஜெபக்குழு

எழுப்புதலுக்கான ஜெப சேனை 

எழுப்புதல் என்பது தேவ ஜனங்கள் அவரிடம் திரும்பும்போது, ​​எல்லோரும் வித்தியாசத்தைப் பார்க்கிறார்கள். எழுப்புதல் என்பது தேவனால் தெரிந்துகொள்ளப்பட்ட தமது சொந்த ஜனங்களில் இருந்து தொடங்குகிறது பரிசுத்த ஆவியானவர் அவர்களின் இதயத்தைத் தொட்டு, புதிய உற்சாகத்தைத் தருகிறார்.
பரிசுத்த ஆவியானவர் உங்கள்மேல் வரும்போது நீங்கள் வல்லமையைப் பெறுவீர்கள், மேலும் பூமியின் கடைசிபரியந்தம் எனக்கு சாட்சிகளாக இருப்பீர்கள்.

/*! elementor – v3.15.0 – 20-08-2023 */
.elementor-widget-image{text-align:center}.elementor-widget-image a{display:inline-block}.elementor-widget-image a img[src$=\”.svg\”]{width:48px}.elementor-widget-image img{vertical-align:middle;display:inline-block}

எழுப்புதல் வீடு ஜெபக்குழுவில் ஒன்று அல்லது இரண்டு குடும்பங்கள் இணைந்து எழுப்புதலுக்காக ஜெபிப்பதே நோக்கமாகும். 

உங்கள் அருகில் உள்ள வீட்டாருடன் ஜெபக்குழுவை உருவாக்குவதன் மூலம் நீங்கள் பங்காளராக சேரலாம்.

உங்களுக்கு மாதாந்திர ஜெபக்குறிப்புகள் வழங்கப்படும்.


பங்காளராக இணையவும்!

இயேசுவின் கண்மணிகள் ஜெபத்திட்டம்

தேவனின் பார்வையில் ஒரு சிறுவர்  இரண்டு இளைஞர்களுக்கு சமம்!

 
\”பிள்ளையானவன் நடக்கவேண்டிய வழியிலே அவனை நடத்து; அவன் முதிர்வயதிலும் அதை விடாதிருப்பான்.\”

நீதிமொழிகள் 22:6

  

கடைசி நாட்களில், சிறுவர்கள் வல்லமையாய் பயன்படுத்தப்படுவார்கள். எழுப்புதலுக்காக தேவன் அவர்களுக்கு ஒரு சிறப்புப் பங்கு  வைத்துள்ளார் 

“இயேசு அதைக்கண்டு விசனமடைந்து: சிறு பிள்ளைகள் என்னிடத்தில் வருகிறதற்கு இடங்கொடுங்கள்; அவர்களைத் தடைபண்ணாதிருங்கள்; தேவனுடைய ராஜ்யம் அப்படிப்பட்டவர்களுடையது”

மாற்கு 10:14

உங்கள் பிள்ளைகள் இந்த திட்டத்தில் எங்களோடு இனைய வேண்டுமா?


Enroll your kids

இயேசுவின் சிநேகிதன் ஜெபத் திட்டம்

தேவனுடைய இருதயத்தின் விருப்பங்களைப் புரிந்து கொள்பவர்களே இயேசுவின் சிநேகிதன்

\”நான் உங்களுக்குக் கற்பிக்கிற யாவையும் நீங்கள் செய்வீர்களானால், என் சிநேகிதராயிருப்பீர்கள்.\”

யோவான் 15:14

எல்லாவற்றையும் பகிர்ந்துகொள்பவர் தான் சிநேகிதர்.

அவருடைய இரகசியங்களைப் பகிர்ந்துகொள்ள நீங்கள் அவருடைய நண்பராக இருக்க வேண்டும் என்று இயேசு விரும்புகிறார்.

அவர் சத்தத்தை கேட்கவும், அவருடைய விருப்பங்களுக்காக ஜெபிக்கவும் நீங்கள் தயாரா?


Join Now

வியாபாரிகள் ஆசீர்வாத ஜெபத் திட்டம்

நமது எல்லா தேவைகளுக்கும் தேவனின் ஆசீர்வாதம் போதுமானது

 

உன் கைகளின் பிரயாசத்தை நீ சாப்பிடுவாய்; உனக்குப் பாக்கியமும் நன்மையும் உண்டாயிருக்கும்.

சங்கீதம் 128:2

நேரம் விலைமதிப்பற்றது. அந்த பொன்னான நேரத்தை தேவனுடன்  செலவிடுவது மிகவும் மதிப்பு வாய்ந்தது.

வெற்றியை அடைய தேவனின் வழிகாட்டுதலுடன் உங்கள் தொழிலைத் தொடங்குங்கள்.

எங்களுடன் இணைந்து ஜெபப் பங்காளராக இருங்கள்.


பங்காளராக இணையவும்!

குடும்ப ஆசீர்வாத ஜெபத் திட்டம்

ஜெபம் செய்யும் குடும்பம் அண்டை வீட்டாருக்கு ஒரு அழகான வாசனை வீசும் குடும்பம்

\”நானும் என் வீட்டாருமோவென்றால், கர்த்தரையே சேவிப்போம் என்றான்.\” 

யோசுவா 24:15

ஒன்றாக ஜெபிக்கும் குடும்பங்களை கர்த்தர்  ஆசீர்வதித்து உயர்த்துவார்.

ஒரு ஜெபம் எல்லா சூழ்நிலையையும் மாற்றும்.

உங்கள் குடும்பத்திற்காக நாங்கள் ஜெபம் செய்ய தயாராக இருக்கிறோம், நீங்கள் செய்ய வேண்டியது என்னவென்றால், தினமும் காலையில் 30 நிமிடங்கள் உங்கள் குடும்பத்தினருடன் ஜெபம் செய்யுங்கள்.


பங்காளராக இணையவும்!

கர்ப்பத்தின் கனி ஆசீர்வாத ஜெபத் திட்டம்

பிள்ளைகள் கர்த்தரால் வரும் சுதந்திரம், கர்ப்பத்தின் கனி அவரால் கிடைக்கும் பலன்.

நீங்கள் குழந்தைக்காக ஜெபித்துக்கொண்டிருக்கிறீர்களா?

குழந்தை இல்லாத பெற்றோருக்காக ஜெபிப்பதே இத்திட்டத்தின் நோக்கமாகும்.


எங்களோடு ஜெபத்தில் இணையுங்கள்!

Scroll to Top