/*! elementor – v3.15.0 – 20-08-2023 */
.elementor-heading-title{padding:0;margin:0;line-height:1}.elementor-widget-heading .elementor-heading-title[class*=elementor-size-]>a{color:inherit;font-size:inherit;line-height:inherit}.elementor-widget-heading .elementor-heading-title.elementor-size-small{font-size:15px}.elementor-widget-heading .elementor-heading-title.elementor-size-medium{font-size:19px}.elementor-widget-heading .elementor-heading-title.elementor-size-large{font-size:29px}.elementor-widget-heading .elementor-heading-title.elementor-size-xl{font-size:39px}.elementor-widget-heading .elementor-heading-title.elementor-size-xxl{font-size:59px}

குடும்ப ஆசீர்வாத ஜெபத்திட்டம்

ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து குடும்பங்களை நேசிக்கிறார். அவரே குடும்ப வாழ்க்கையை ஏற்படுத்தினவர். குடும்பங்கள் ஆசீர்வாதமாகவும், மகிழ்ச்சியாகவும் இருக்க வேண்டும் என்று ஒரு ஜெப திட்டத்தை கர்த்தர் கொடுத்தார். இயேசு விடுவிக்கிறார் ஜெப குழுவினர் இணைந்து உங்கள் குடும்பங்களுக்காக ஜெபிக்கிறோம்.

நீங்களும் இந்த குடும்ப ஆசீர்வாத ஜெபத்திட்டத்தில் சேர்ந்து தினமும் காலை 6:30 மணி முதல் 6:30 மணி வரை குறைந்தது 30 நிமிடங்களாவது ஜெபம் செய்யுங்கள்.

நீங்களும் இந்த ஆசீர்வாத ஜெப திட்டத்தில் பங்காளராக இணைந்து குடும்பமாக ஜெபிக்க விரும்பினால் , இந்த படிவத்தை நிரப்பவும்.

Scroll to Top