/*! elementor – v3.15.0 – 20-08-2023 */
.elementor-heading-title{padding:0;margin:0;line-height:1}.elementor-widget-heading .elementor-heading-title[class*=elementor-size-]>a{color:inherit;font-size:inherit;line-height:inherit}.elementor-widget-heading .elementor-heading-title.elementor-size-small{font-size:15px}.elementor-widget-heading .elementor-heading-title.elementor-size-medium{font-size:19px}.elementor-widget-heading .elementor-heading-title.elementor-size-large{font-size:29px}.elementor-widget-heading .elementor-heading-title.elementor-size-xl{font-size:39px}.elementor-widget-heading .elementor-heading-title.elementor-size-xxl{font-size:59px}

ஜெபமலை ஊழியங்கள்

விடாமுயற்சியுடன் ஆர்வத்துடன் உருக்கமாக ஜெபியுங்கள்!

ஜெப நடைத் தோட்டம்

ஜெபிப்பதையும் இயேசுவோடு நடப்பதையும் தினசரி பழக்கமாக்குவதற்காக ஜெப நடைத் தோட்டம் உருவாக்கப்பட்டது.தேவனோடு நடப்பவர்கள் எப்போதும் தங்கள் இலக்கை சரியாய் அடைகிறார்கள்.  

உன் தேவனாகிய கர்த்தருடைய வழிகளில் நடந்து, அவருக்குப் பயப்படும்படிக்கு, அவருடைய கற்பனைகளைக் கைக்கொள்ளக்கடவாய்.” 

உபாகமம் 8:6

அற்புத சுகமளிக்கும் ஜெப கோபுரம்

வியாதியினால் பாதிக்கப்பட்ட ஜனங்கள் தங்களின் சுகத்திற்காக அவர்களே ஜெபித்து சுகத்தைப் பெற்றுக்கொள்வதற்காக இந்த ஜெப கோபுரம் கட்டப்பட்டுள்ளது.

\”நீ விசுவாசிக்கக்கூடுமானால் ஆகும், விசுவாசிக்கிறவனுக்கு எல்லாம் கூடும்.\”
மாற்கு 9:23

தனி ஜெப அறைகள்

ஆண்டவர் சமூகத்தில் தனித்து காத்திருந்து ஜெபிக்கவும், ஆண்டவரோடு பேசவும் கட்டப்பட்ட ஜெப அறைகள்

\”முதலாவது தேவனுடைய ராஜ்யத்தையும் அவருடைய நீதியையும் தேடுங்கள், அப்பொழுது இவைகளெல்லாம் உங்களுக்குக்கூடக் கொடுக்கப்படும்.\”

மத்தேயு 6:33

Iமன்றாட்டு ஜெப கோபுரம்

தேசத்திற்காக மன்றாடி ஜெபிப்பதற்காக கட்டப்பட்ட ஜெப கோபுரம்

\”கிறிஸ்துவே மரித்தவர்; அவரே எழுந்துமிருக்கிறவர்; அவரே தேவனுடைய வலதுபாரிசத்திலும் இருக்கிறவர்; நமக்காக வேண்டுதல் செய்கிறவரும் அவரே.\”

ரோமர் 8:34

ஜெப நேரங்கள்

எப்பொழுதும் சந்தோஷமாயிருங்கள். இடைவிடாமல் ஜெபம்பண்ணுங்கள். எல்லாவற்றிலேயும் ஸ்தோத்திரஞ்செய்யுங்கள்; அப்படிச் செய்வதே கிறிஸ்து இயேசுவுக்குள் உங்களைக்குறித்து தேவனுடைய சித்தமாயிருக்கிறது.

1 தெசலோனிக்கேயர் 5: 16-18

திறப்பின் வாசல் ஜெபம்

ஒவ்வொரு கடைசி வியாழன்
10:00 AM-2:00 PM

ஜாமக்காரன் ஜெபம்

தினமும்
10:00AM-12:30PM

அற்புத விடுதலைப் பிரார்த்தனை

வியாழன்தோறும் 9:00AM – 12:30PM

முழு இரவு ஜெபம்

ஒவ்வொரு முதல் சனிக்கிழமை இரவு 10:00 PM – 4 AM

திறப்பு விழா கேலரி

Location

ஜெபமலைக்கு வந்து ஜெபியுங்கள்!

/*! elementor – v3.15.0 – 20-08-2023 */
.elementor-widget-image{text-align:center}.elementor-widget-image a{display:inline-block}.elementor-widget-image a img[src$=\”.svg\”]{width:48px}.elementor-widget-image img{vertical-align:middle;display:inline-block}

04634-240245

+91 8300131000

prayermountain@jesusredeems.org


கீழ மாதாபுரம், திருநெல்வேலி – செங்கோட்டை ரோடு, கீழக்கடையம், தமிழ்நாடு.

Scroll to Top