/*! elementor – v3.15.0 – 20-08-2023 */
.elementor-heading-title{padding:0;margin:0;line-height:1}.elementor-widget-heading .elementor-heading-title[class*=elementor-size-]>a{color:inherit;font-size:inherit;line-height:inherit}.elementor-widget-heading .elementor-heading-title.elementor-size-small{font-size:15px}.elementor-widget-heading .elementor-heading-title.elementor-size-medium{font-size:19px}.elementor-widget-heading .elementor-heading-title.elementor-size-large{font-size:29px}.elementor-widget-heading .elementor-heading-title.elementor-size-xl{font-size:39px}.elementor-widget-heading .elementor-heading-title.elementor-size-xxl{font-size:59px}

ஊடக ஊழியங்கள்

 

‘‘இயேசு விடுவிக்கிறார்’’ ஊடக   ஊழியத்தின் தரிசனம் உலகம் முழுவதும் சுவிசேஷத்தை

 அறிவிப்பதாகும்.

/*! elementor – v3.15.0 – 20-08-2023 */
.elementor-widget-image{text-align:center}.elementor-widget-image a{display:inline-block}.elementor-widget-image a img[src$=\”.svg\”]{width:48px}.elementor-widget-image img{vertical-align:middle;display:inline-block}

வரலாறு

‘‘இயேசு விடுவிக்கிறார்’’ ஊழியம் 1974 ஆம் ஆண்டு வீட்டு ஜெப அறையில் தொடங்கப்பட்டது. கர்த்தரிடமிருந்து ஒரு தீர்க்கதரிசனம் சகோதரி மூலம் வெளிப்பட்டது. \”நீங்கள் தொலைக்காட்சி மூலம் பேசுவீர்கள்\”. தொலைக்காட்சி மிகவும் அரிதாக இருந்த நாட்கள் அவை. ஆனால் சரியாக 22 ஆண்டுகளுக்குப் பிறகு: ஜனவரி 1, 1996 அன்று, GEC சேனல் மூலம் “வெல்கம் 96” நிகழ்ச்சியானது தீர்க்கதரிசனத்தின் நிறைவேற்றத்தின் முதல் படியாகும். 2030ம் ஆண்டிற்குள் ஐந்து கோடி ஆத்துமாக்களை சீடர்களாக்கும் தரிசனத்தில் தேவ கிருபையுடனும், பெலத்துடனும், தங்களது அயராத முயற்சியுடனும், செயல்படுகிற \”இயேசு விடுவிக்கிறார்\” ஊடக ஊழியர்களுக்கு உங்கள் ஜெபங்கள் மிகவும் தேவை.

/*! elementor – v3.15.0 – 20-08-2023 */
.elementor-counter .elementor-counter-number-wrapper{display:flex;font-size:69px;font-weight:600;line-height:1}.elementor-counter .elementor-counter-number-prefix,.elementor-counter .elementor-counter-number-suffix{flex-grow:1;white-space:pre-wrap}.elementor-counter .elementor-counter-number-prefix{text-align:right}.elementor-counter .elementor-counter-number-suffix{text-align:left}.elementor-counter .elementor-counter-title{text-align:center;font-size:19px;font-weight:400;line-height:2.5}
0
ஆண்டுகள்

27 வருடங்களாக ஊடக ஊழியமானது  பல்வேறு தொலைக்காட்சிகள், சேனல்கள் மற்றும் சமூக ஊடகங்களில் சுவிசேஷத்தை அறிவித்து வருகின்றது.

[3d-flip-book id=\”13293\” ][/3d-flip-book]

போஸ்ட் புரொடக்‌ஷன்

போஸ்ட் புரொடக்ஷன் என்பது வீடியோ தயாரிப்பு செயல்முறையின் நன்கு ஒழுங்கமைக்கப்பட்ட, எடிட்டிங் பகுதியாகும். இது எடிட், சவுண்ட் எடிட், மியூசிக், விஷுவல் எஃபெக்ட், கலர் கிரேடிங், கிராபிக்ஸ், சவுண்ட் மிக்ஸ், கன்டென்ட் ரைட்டிங் ஆகியவற்றை உள்ளடக்கிய ஒரு கூட்டுச் செயல்முறையாகும். போஸ்ட் புரொடக்‌ஷன் என்பது மூல காட்சிகளை வெட்டுதல் அதை அசெம்பிள் செய்தல் இசை சேர்ப்பது டப்பிங் செய்தல் சவுண்ட் எஃபெக்ட்ஸ் மற்றும் பிற தொடர்புடைய பணிகளை உள்ளடக்கியது.

Comforter Digital Channel

Comforter TV


Comforter Radio


டிஜிட்டல் மீடியா

டிஜிட்டல் மீடியா ஊழியம் என்பது ஊடக ஊழியத்தின் ஒரு பிரிவாகும். Comforter Digital Channel மற்றும் Social Media ஆகியவை இந்த டிஜிட்டல் மீடியா ஊழியத்தின் இரண்டு முக்கிய செயல்பாடுகளாகும்.

சமூக ஊடக ஊழியம்

இந்த சமூக ஊடக  ஊழியத்தின்  முக்கிய நோக்கம் மீடியா புரொடக்‌ஷன் பிரிவில் தயாரிக்கப்படும் நிகழ்ச்சிகள் மற்றும் பிற சிறப்பு நிகழ்ச்சிகளை திட்டமிட்டு, Facebook, Youtube, Instagram போன்ற அனைத்து சமூக ஊடக தளங்களில் விளம்பரப்படுத்துவதாகும். 

ஒவ்வொரு தயாரிப்பின் திரைக்குப் பின்னால்

எங்களோடு இணைந்திருங்கள்!


எங்கள் இலக்கு

டிஜிட்டல் மீடியா மூலம் இயேசு கிறிஸ்துவின் எல்லையற்ற அன்பைப் பகிர்ந்து கொள்வதற்கான ஒரு மேம்பட்ட முயற்சி.

https://youtu.be/h5tQiAoLzfw

ஊடக ஊழியத்திற்கு பங்களிக்க விரும்புகிறீர்களா?


இப்பொழுதே பங்களிப்பீர்

Scroll to Top