/*! elementor – v3.15.0 – 20-08-2023 */
.elementor-heading-title{padding:0;margin:0;line-height:1}.elementor-widget-heading .elementor-heading-title[class*=elementor-size-]>a{color:inherit;font-size:inherit;line-height:inherit}.elementor-widget-heading .elementor-heading-title.elementor-size-small{font-size:15px}.elementor-widget-heading .elementor-heading-title.elementor-size-medium{font-size:19px}.elementor-widget-heading .elementor-heading-title.elementor-size-large{font-size:29px}.elementor-widget-heading .elementor-heading-title.elementor-size-xl{font-size:39px}.elementor-widget-heading .elementor-heading-title.elementor-size-xxl{font-size:59px}

சுவிசேஷ ஊழியம்

கைப்பிரதிகள் , சுவிசேஷ புத்தகங்கள் அல்லது புதிய ஏற்பாடு வேண்டுமா?


தொடர்புக்கு

தரிசனம்

சகோதரர் மோகன் சி லாசரஸ் அவர்கள், தான் இரட்சிக்கப்பட்ட நாளில் அனுபவித்த அதே மகிழ்ச்சியையும், ஆசீர்வாதத்தையும் ஒவ்வொரு ஆத்துமாவும் பெற்றுக்கொள்ளவேண்டும் என்பதை தனது தரிசனமாக வைத்திருந்தார்கள்.  2020 ஆம் ஆண்டிற்குள் 10 மில்லியன் ஆத்துமாக்களை ஆதாயம் செய்யவேண்டும் என்று  தேவன் கொடுத்த தரிசனத்தை தேவன் நிறைவேற்றினார். தரிசன திட்டம் 2020  நிறைவேறிய பிறகு, 2030 ம் ஆண்டிற்குள் 50 கோடி ஆத்துமாக்களுக்கு சுவிசேஷத்தை அறிவிக்கவும்,   5 கோடி ஆத்துமாக்களை இரட்சிப்புக்குள் வழிநடத்தவும் தரிசன திட்டத்தை தேவன் வழங்கியுள்ளார்.

/*! elementor – v3.15.0 – 20-08-2023 */
.elementor-widget-image{text-align:center}.elementor-widget-image a{display:inline-block}.elementor-widget-image a img[src$=\”.svg\”]{width:48px}.elementor-widget-image img{vertical-align:middle;display:inline-block}

/*! elementor – v3.15.0 – 20-08-2023 */
.elementor-column .elementor-spacer-inner{height:var(–spacer-size)}.e-con{–container-widget-width:100%}.e-con-inner>.elementor-widget-spacer,.e-con>.elementor-widget-spacer{width:var(–container-widget-width,var(–spacer-size));–align-self:var(–container-widget-align-self,initial);–flex-shrink:0}.e-con-inner>.elementor-widget-spacer>.elementor-widget-container,.e-con-inner>.elementor-widget-spacer>.elementor-widget-container>.elementor-spacer,.e-con>.elementor-widget-spacer>.elementor-widget-container,.e-con>.elementor-widget-spacer>.elementor-widget-container>.elementor-spacer{height:100%}.e-con-inner>.elementor-widget-spacer>.elementor-widget-container>.elementor-spacer>.elementor-spacer-inner,.e-con>.elementor-widget-spacer>.elementor-widget-container>.elementor-spacer>.elementor-spacer-inner{height:var(–container-widget-height,var(–spacer-size))}

நற்செய்தி

ஆரம்ப நாட்களில் , சகோ. மோகன் சி லாசரஸ் அவர்கள் ‘‘இயேசு விடுவிக்கிறார்’’ குடும்பத்துடன் , ஞாயிற்றுக்கிழமைகளில் கிராமங்களுக்குச் சென்று தெருக்களில் மெகா ஃபோன் மூலம் சுவிசேஷத்தை பிரசங்கித்தார்கள். பின்னர் அவர்கள் வீடு வீடாகச் சென்று இயேசு என்ற நற்செய்தியை சுவிசேஷமாய் அறிவித்தார்கள் .



கிராம ஊழியம்

கிராம ஊழியத்தின் மூலமாக திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களைச் சுற்றியுள்ள கிராமங்களில் சுவிசேஷம் அறிவிக்கப்படாத இடங்களில் நற்செய்தி அறிவித்து வருகின்றனர். மேலும் கிராமங்கள், மருத்துவமனைகள் மற்றும் சிறைச்சாலைகளில் சுவிசேஷத்தை அறிவிக்க ஒரு சிறப்பு குழு அமைக்கப்பட்டு, இன்று வரை கர்த்தருக்காக சேவைசெய்து வருகிறார்கள்.

 


சுவிசேஷம் அறிவித்தல்

நகரத்தில் உள்ள படித்த, செல்வந்தர் மற்றும் வணிக வகுப்பினர் அனைவரும் இரட்சிக்கப்பட வேண்டும்  என்ற ஆத்ம பாரத்துடன் 1988 ஆம் ஆண்டு முதல் \”நகரங்களில் சுவிசேஷம் அறிவித்தல் \”  என்ற தரிசன திட்டம் தோன்றியது. இந்தத் திட்டம் முதலில் டெல்லியிலும், அதைத் தொடர்ந்து மும்பை, பெங்களூரு, கொல்கத்தா, ராஞ்சி மற்றும் சென்னையிலும் தொடங்கப்பட்டது. இதன் மூலம், நகரங்களில் வசிக்கும் 30 மில்லியனுக்கும் அதிகமான மக்களுக்கு நற்செய்தி அறிவிக்கப்பட்டுள்ளது .  

சுவிசேஷக் குழு

‘‘இயேசு விடுவிக்கிறார்” ஊழியத்தின் சுவிசேஷக் குழு 1980 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தின் தொடக்கத்திலிருந்து கிராமங்களில் சுவிசேஷத்தை அறிவித்து வருகின்றனர். இதன் விளைவாக  பல கிராமங்களில் தேவாலயங்கள் நிறுவப்பட்டு,  பல ஆத்துமாக்கள் அதில் அங்கத்தினராக இணைந்துள்ளனர்.  கொடைக்கானல் மலைப் பகுதிகளில், சுமார் 150 கிராமங்களில் ஜெப நடை மூலம் சுவிசேஷம் அறிவிக்கப்பட்டது, இதன் விளைவாக, பலர் இரட்சிப்பின் சந்தோஷத்தைப் பெற்றனர். இந்த ஊழியம் இன்று வரை பல ஆத்துமாக்களை இயேசு கிறிஸ்துவிடம் கொண்டு வருகிறது.

போக்குவரத்து வசதி

நற்செய்தி அறிவிப்பதற்காக விசேஷமாக ஒதுக்கப்பட்டுள்ள வாகனத்தின் மூலம், தமிழ்நாட்டில் விழுப்புரம், சேலம், திருநெல்வேலி, ராமநாதபுரம், தருமபுரி, கிருஷ்ணகிரி, கடலூர் மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் உள்ள 2000க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு சுவிசேஷம் கொண்டு செல்லப்பட்டுள்ளது. நமது ஊழியத்தின் 87% காணிக்கையானது   நாடு முழுவதும் சுவிசேஷத்தை அறிவிப்பதற்காக செலவிடப்படுகிறது.



தேசம் முழுவதும் சுவிசேஷ நற்செய்தி

\”நீங்கள் உலகமெங்கும் போய், சர்வ சிருஷ்டிக்கும் சுவிசேஷத்தைப் பிரசங்கியுங்கள்.\”

மாற்கு 16:15

https://youtu.be/SXTvkHTVtKU
/*! elementor – v3.15.0 – 20-08-2023 */
.elementor-testimonial-wrapper{overflow:hidden;text-align:center}.elementor-testimonial-wrapper .elementor-testimonial-content{font-size:1.3em;margin-bottom:20px}.elementor-testimonial-wrapper .elementor-testimonial-name{line-height:1.5;display:block}.elementor-testimonial-wrapper .elementor-testimonial-job{font-size:.85em;display:block}.elementor-testimonial-wrapper .elementor-testimonial-meta{width:100%;line-height:1}.elementor-testimonial-wrapper .elementor-testimonial-meta-inner{display:inline-block}.elementor-testimonial-wrapper .elementor-testimonial-meta .elementor-testimonial-details,.elementor-testimonial-wrapper .elementor-testimonial-meta .elementor-testimonial-image{display:table-cell;vertical-align:middle}.elementor-testimonial-wrapper .elementor-testimonial-meta .elementor-testimonial-image img{width:60px;height:60px;border-radius:50%;-o-object-fit:cover;object-fit:cover;max-width:none}.elementor-testimonial-wrapper .elementor-testimonial-meta.elementor-testimonial-image-position-aside .elementor-testimonial-image{padding-right:15px}.elementor-testimonial-wrapper .elementor-testimonial-meta.elementor-testimonial-image-position-aside .elementor-testimonial-details{text-align:left}.elementor-testimonial-wrapper .elementor-testimonial-meta.elementor-testimonial-image-position-top .elementor-testimonial-details,.elementor-testimonial-wrapper .elementor-testimonial-meta.elementor-testimonial-image-position-top .elementor-testimonial-image{display:block}.elementor-testimonial-wrapper .elementor-testimonial-meta.elementor-testimonial-image-position-top .elementor-testimonial-image{margin-bottom:20px}
மோகன் சி. லாசரஸ் அவர்கள் தேவனின் அன்பை வெளிப்படுத்தும் செய்திகளின் மூலம் மில்லியன் கணக்கான மக்களை ஊக்கப்படுத்தியுள்ளார்கள். திரளான மக்கள் மத்தியில் ஊழியம் செய்ய கர்த்தர் அவர்களைப் பயன்படுத்தினார். மற்றும் இருதயம் நொறுக்குண்டவர்களும், துயரப்பட்டவர்களும் ஆறுதல் அடைந்தும், ஆசிர்வதிக்கப்பட்டும், தங்கள் வியாதிலிருந்தும், போராட்டத்திலிருந்தும், பிரச்சனைகளிலிருந்தும், பாவங்களிலிருந்து,சாபங்களிலிருந்தும் விடுவிக்கப்பட்டும் வருகிறார்கள். ஜெபம் மீதான அவரது ஆர்வம் தேசங்களை அசைக்கிறது. மற்றும் ஆத்துமாக்கள் மீது அவர் கொண்டுள்ள வைராக்கியம் ஒப்பிடமுடியாதது. கர்த்தருடைய திட்டத்தின்படி இந்த பன்முக ஊழியம் தோன்றியது.

மோகன் சி. லாசரஸ்

Scroll to Top