கர்த்தரே உனக்கு வெளிச்சமாயிருப்பார்; உன் துக்கநாட்கள் முடிந்துபோம் (ஏசாயா 60:20)
 • இலவச சேவை எண்

  இயேசு விடுவிக்கிறார் ஊழியம் மற்றும் பங்காளர் சேவை குறித்த அணைத்து விபரங்களையும் அறிந்து கொள்ள... 1800 425 5315 என்ற எண்ணிற்கு தொடர்பு கொண்டு அறிந்து கொள்ளலாம்.

  மேலும்

 • ஊழியத்தைப் பற்றி

  நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்து ‘இல்லாதவைகளை இருக்கிறவைகளாக அழைக்கிற தேவன்’என்பதற்கு சாட்சியாக 30 ஆண்டுகளுக்கு முன்பாக சகோ. மோகன் சி. லாசரஸ் அவர்களுக்கு தாம் தரிசனத்தில் காண்பித்த ஊழியம் இன்று அவர் காண்பித்தபடியே நடைபெற்று வருகிறது...

  மேலும்

 • தேவனுடைய கூடாரம்

  50,000 பேர் அமரக்கூடிய வகையில் மாபெரும் தேவனுடைய கூடாரத்தை கட்டியெழுப்ப தேவன் கட்டளையிட்டார். இதற்காக, சுமார் 8 ஏக்கர் பரப்பளவுள்ள நிலத்தை ஒரே குடும்பத்தை சேர்ந்த தேவப் பிள்ளைகள் வாங்கிக் கொடுத்த பொழுது, இது தேவசித்தம் என்பதை தெளிவாக அறிந்து கொண்டோம்...

  மேலும்

 • ஜெப நடைத் தோட்டம்

  ஜெப நடைத் தோட்டத்தில் 70 ஜெப மையங்கள் இருக்கும். இந்தியாவின் 28 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள், தமிழ்நாட்டில் உள்ள 30 மாவட்டங்கள், உலகின் 5 கண்டங்கள் என்று ஒவ்வொரு மையத்திலும் ஒவ்வொரு மாநிலமாக இருக்கும்...

  மேலும்

 • சிறுவர் ஊழியம்

  கர்த்தருடையஅழைப்பிற்கு கீழ்ப்படிந்து கல்லூரிப்படிப்பை பாதியில் நிறுத்தியவுடன் சகோதரர் செய்த முதல் ஊழியம் சிறுவர்கள் மத்தியில்தான். சிறுபிள்ளைகள் என்றால் சகோதரருக்கு கொள்ளை பிரியம். சிறுவயதிலேயே பிள்ளைகள் இரட்சிக்கப்பட்டு, பரிசுத்த ஆவியின் அபிஷேகம் பெற்று, சாட்சியுள்ள வாழ்க்கை வாழவேண்டுமென்ற பாரமும், தரிசனமும் சகோதரருக்கு எப்பொழுதும் உண்டு.

  மேலும்

 • விளையாட்டுத் துறையில் இயேசு விடுவிக்கிறார் ஊழியங்கள்

  நமது இயேசு விடுவிக்கிறார் ஊழியமானது, 2005ம் ஆண்டு முதல், விளையாட்டுத் துறையிலும் கவனம் செலுத்தி, தன் முத்திரையை பதித்து வருகிறது. சகோ. மோகன் சி. லாசரஸ் அவர்களுக்கு கர்த்தர் கொடுத்த தரிசனத்தின்படி, விளையாட்டு வீரர்களுக்கும் சுவிசேஷத்தை அறிவித்து வருகிறோம்.....

  மேலும்

பாடல்கள் & செய்திகள்

24 மணி நேர ஜெப உதவிக்கு

 • ஜெபத்திற்கு : (+91) 04639-22 00 00
 • அலுவலகம் : (+91) 04639-22 00 22
 • தொலைநகல் : (+91) 04639-22 00 33
 • மின்னஞ்சல்
 • ஜெபத்திற்கு : prayer@jesusredeems.com
 • தொடர்புக்கு : info@jesusredeems.com
 • பங்காளர் : partnerscare@jesusredeems.com

பார்வையாளரின் எண்ணிக்கை

 • இன்று : 2
 • நேற்று : 69
 • இந்த மாதம் : 20060
 • மொத்தம் : 194662

எங்களிடம் 4 விருந்தினர்கள் இணைப்பு நிலையில்

பின் தொடர்க