கர்த்தரே உனக்கு வெளிச்சமாயிருப்பார்; உன் துக்கநாட்கள் முடிந்துபோம் (ஏசாயா 60:20)

ஊழிய விபரம்

இயேசு விடுவிக்கிறார் ஊழிய விபரம்...

நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்து ‘இல்லாதவைகளை இருக்கிறவைகளாக அழைக்கிற தேவன்’என்பதற்கு சாட்சியாக 30 ஆண்டுகளுக்கு முன்பாக சகோ. மோகன் சி. லாசரஸ் அவர்களுக்கு தாம் தரிசனத்தில் காண்பித்த ‘இயேசு விடுவிக்கிறார்’ ஊழியம் இன்று அவர் காண்பித்தபடியே நடைபெற்று வருவது தேவ கிருபையே! தாம் தெரிந்து கொள்ளும் மனிதனிடம் தம் ஊழியத்தை ஒப்படைத்து தமது முன்னிலையில் தாமே நிறைவேற்றுபவர் ந்ம் ஆண்டவர் இயேசு கிறிஸ்து என்பதற்கு ‘இயேசு விடுவிக்கிறார்’ ஊழியத்தை அவர் நடத்தி வந்த விதங்கள் உறுதியான சான்றுகளாகும். ஆண்டவரின் கட்டளைக்குக் கீழ்ப்படியும் எவருக்கும் அவர் செய்த இத்தகைய மகத்துவமான செயல்கள் பொருத்தும் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை!

24 மணி நேர ஜெப உதவிக்கு

  • ஜெபத்திற்கு : (+91) 04639-22 00 00
  • அலுவலகம் : (+91) 04639-22 00 22
  • தொலைநகல் : (+91) 04639-22 00 33
  • மின்னஞ்சல்
  • ஜெபத்திற்கு : prayer@jesusredeems.com
  • தொடர்புக்கு : info@jesusredeems.com
  • பங்காளர் : partnerscare@jesusredeems.com
Cannot connect to database